News February 25, 2026

தமிழக தேர்தலில் இலவச வாக்குறுதி.. SC புதிய முடிவு

image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை கோரிய வழக்கினை உடனடியாக விசாரிக்க SC மறுத்துவிட்டது. தேர்தல் காலங்களில் இதுபோன்ற மனுக்கள் வாடிக்கையாவிட்டது எனத் தெரிவித்த SC, இந்த பொதுநல வழக்கை தேர்தலுக்குப்பின் விசாரிப்பதாக கூறியுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் வெளியிட்ட இலவச அறிவிப்புகளுக்கு எவ்வித தடையும் இல்லை எனக் கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!