News February 24, 2026

தமிழக தலைவர் கவலைக்கிடம்: ஹாஸ்பிடலில் தலைவர்கள்

image

இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். சென்னை அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. தற்போது அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நேற்றிரவு CM ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் ஹாஸ்பிடலில் நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!