News April 12, 2026
தமிழக உள்ளாட்சி தேர்தலில் மாற்றம் வருகிறது..

உள்ளாட்சி தேர்தலில் ‘நோட்டா’-வுக்கு வாக்களிக்கும் வசதி கோரி தாக்கல் செய்த வழக்கில், இது அரசின் பரிசீலனையில் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. தேனியை சேர்ந்த வினோத் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு முதன்மை செயலாளர் 6 மாதங்களில் முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.