News January 8, 2026

தமிழகம் வரும் டெல்லி தலைமை.. பாஜக மும்முரம்

image

தேசிய பாஜக செயல் தலைவர் நிதின் நபின் 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு ஜன.10-ம் தேதி வருகை தர உள்ளார். தனது முதல் தமிழக சுற்றுப்பயணமாக ஜன.10-ம் தேதி கோவைக்கு வரும் அவர், ஜன.11-ம் தேதி தனது தலைமையில் நடைபெற உள்ள பாஜக மைய குழுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் தேர்தல் வியூகம், தொகுதி பங்கீடு, மேலும் கட்சிகளை இணைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!