News April 11, 2026
தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

அதிமுக கூட்டணிக்காக பாஜக தேசிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஆனால், திமுக கூட்டணிக்காக ராகுல் காந்தி தமிழகம் வராதது குறித்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஏப்.12-ம் தேதி தமிழகம் வரும் அவர் ஸ்ரீபெரும்புதூர், பொன்னேரி, வேளச்சேரி தொகுதிகளில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை தூத்துக்குடியில் நடைபெறும் பிரமாண்ட பிரசார கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.