News January 4, 2026
தமிழகம் வந்தார் அமித்ஷா

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, பாஜக, அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதுக்கோட்டையில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயண நிறைவு விழாவில் அவர் பங்கேற்கிறார். அதன்பின், நாளை காலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்யும் அவர், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவிலும் கலந்துகொள்கிறார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.