News January 7, 2026
தமிழகத்தை தமிழர் ஆளணுமா? டெல்லி ஆளணுமா? CM

அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால், பாஜக தான் TN-ஐ ஆளும் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திண்டுக்கல்லில் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு TN-ல் பாஜகவின் மறைமுக ஆட்சி நடைபெற்றது. திமுக ஆட்சியில் தான் நாம் தலைநிமிர்ந்துள்ளோம் என்றார். அத்துடன், TN-ஐ தமிழர் ஆள வேண்டுமா அல்லது டெல்லி ஆள வேண்டுமா என்பதை முடிவு செய்வது தான் 2026 தேர்தல் என்றவர், மக்கள் எப்போதும் திமுக பக்கமே நிற்பதாக தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.