News February 21, 2026
தமிழகத்தில் போலி ரூபாய் நோட்டு உலா.. SHOCKING

அச்சு அசல்போல் இருக்கும் போலி ரூபாய் நோட்டுகள் தமிழகத்தின் சில இடங்களில் உலா வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஈரோட்டில் போலி ₹500 கும்பல் பிடிபட்ட நிலையில், தற்போது தருமபுரியில் ₹200 போலி நோட்டுகள்(₹23,000) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வடிவேல் என்பவரிடம் போலி முகவரியை கொடுத்து பைக் வாங்கிய நபர் இந்த பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளார். பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருங்க.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.