News March 22, 2026
தமிழகத்தில் பாஜக எங்கு உள்ளது? OPS

திமுகவில் இணைந்துள்ள OPS, அதிமுகவை தவிர்த்து பாஜக குறித்து ஏதும் விமர்சிக்காதது ஏன் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் பாஜக எங்கு உள்ளது, அவர்களால் தனித்து நின்று ஆட்சியை பெற முடியுமா, அப்படி இருக்கும்போது நான் ஏன் அவர்களைப் பற்றி பேச வேண்டும் என்று OPS கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தான் ஒரு சாதாரண தொண்டனாகவே திமுகவில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.