News March 16, 2026
தமிழகத்தில் உருவானது புதிய கட்சி

தேர்தல் காலம் வந்துவிட்டாலே புது புது கட்சிகள் காளான்களை போல் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்படித்தான் தற்போது TN-ல் புதிய கட்சி உருவாகியுள்ளது. இளைஞர் காங்கிரசில் மாநில பொதுச்செயலாளராக இருந்த அலெக்சாண்டர் ஜோனதன், ‘தமிழ் திருநாடு மக்கள் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களுக்கு நேரடியாக சேவையாற்றுவதற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.