News April 12, 2026
தமிழகத்தில் இன்று தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

தமிழகத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. படிவம் 12B-ஐ பூர்த்தி செய்த 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் 3 நாள்களுக்கு (ஏப்.12, 13, 14) வீட்டில் இருந்தே வாக்களிக்க மாவட்ட வாரியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், காவலர்களுக்கான வாக்குப்பதிவு ஏப்.18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.