News April 8, 2026
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்.. புதிய கருத்துக் கணிப்பு

INSIDE ELECTION என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணியே அதிக தொகுதிகளை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் 1.63 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக+: 44%, அதிமுக+: 33% , தவெக: 18% வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் அடிப்படையில் திமுக+ (158-165), அதிமுக+ (64-70), தவெக (4-6) வரை வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.