News April 20, 2026

தனுஷ் ஜோடியாகும் துரந்தர் சாரா?

image

‘லப்பர் பந்து’ பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் ஹீரோயினாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால், அவர் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால், தற்போது அவருக்கு பதிலாக சாரா அர்ஜுனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சாரா அர்ஜுன் துரந்தர் படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!