News March 26, 2026

தனி சின்னம்.. வலியுறுத்தும் திருமாவளவன்

image

இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடலே, மநீம கட்சி தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்க காரணம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனி சின்னத்தில் போட்டியிட விரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிக்கும் கட்சி சின்னத்தில் போட்டியிட கோருவது ஏற்புடையதல்ல; அது அக்கட்சிகளின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கி விடும் எனவும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!