News February 4, 2026

தனியார் பல்கலைக்கழகத்தில் உழவர் சங்கமம் நிகழ்ச்சி

image

காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நாளை (பிப்ரவரி 05) வேளாண் கல்லூரி சார்பில் உழவர் சங்கமம்-2026 முன்னிட்டு 2-நாள் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்குகிறார். இதில் சிறப்பு விருந்தினராக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் செல்வராஜன் பங்கேற்கிறார் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!