News March 9, 2026
தனிமனித ஒழுக்கத்தை திமுக பின்பற்றாது: வானதி

அரசியல் தலைவர்கள் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் விஜய் – சங்கீதா விவாகரத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தான் தனிப்பட்ட தாக்குதலில் இறங்கமாட்டேன் என்றார். தனிமனித வாழ்க்கையில் தாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம் என்கிற கலாசாரத்தை திமுக உருவாக்கியுள்ளது என்றும், தனிமனித ஒழுக்கத்தை திமுக பின்பற்றாது எனவும் சாடியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.