News February 18, 2026
தனிக்கட்சி தொடங்கினார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

தனது அரசியல் எதிர்காலம் குறித்து OPS எந்த முடிவும் எடுக்காததால் அவருடன் பயணித்த தலைவர்கள் வெவ்வேறு அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருக்கும் OPS-க்கு <<19169469>>பண்ருட்டி ராமச்சந்திரன்<<>> கூடுதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். புதுக்கட்சி ஒன்றை தொடங்கியுள்ள அவர் வரும் 19-ம் தேதி அதை அறிவிக்க உள்ளார். தனிமரமாக தவிக்கும் OPS இன்னும் எவ்வளவு நாள் அமைதி காக்கப்போகிறார்?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.