News February 13, 2026

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

image

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி என்பவருடைய மகன் 2 வயது ருத்ரன் நேற்று பிப்-12 விட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். நீண்ட நேரமாக பெற்றோர் அவரை தேடி பார்த்தபோது குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!