News March 23, 2026

தண்ணீரால் பெண்களே சிரமப்படுகிறார்கள்

image

தண்ணீர் பற்றாக்குறையால் பெண்களும் சிறுமிகளுமே அதிகம் பாதிக்கப்படுவதாக ஐ.நா.அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உலகளவில், பெண்கள்/சிறுமிகள் ஒரு நாளைக்கு 25 கோடி மணிநேரம் தண்ணீர் சேகரிப்பதில் செலவிடுகிறார்களாம். தண்ணீர் வசதி இல்லாத 70%க்கும் மேற்பட்ட கிராமங்களில், தண்ணீருக்கான பொறுப்பு பெண்களிடமே உள்ளது. இது அவர்களின் கல்வி, வருமானம், உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!