News March 26, 2026

தடகள சாம்பியன்ஷிப் போட்டி.. தமிழக வீரர் தங்கம்

image

ஒடிஷாவில் நடைபெறும் இந்தியாவின் முதல் தேசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றுள்ளார். போட்டியின் 2-வது நாளில் 23 வயது வீரர் ஜி.ரீகன் Men’s Pole Vault போட்டியில் 5.30 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இந்த சாதனை மூலம் 2026 காமன்வெல்த் கேம்ஸ் தகுதிக்கான தரத்தை எட்டியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் தடகளத்தில் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!