News March 29, 2026

தஞ்சை: வெற்றி வாகை சூடுவாரா கோவி.செழியன்?

image

திருவிடைமருதூர் (தனி) தொகுதியில் கோவி.செழியன் 2011, 2016, 2021 என ஹாட்ரிக் வெற்றி கண்டு, தற்போது 4-வது முறையாக களம் காண்கிறார். 2021-ல் வெற்றி பெற்று தலைமை கொறடாவாக நியமிக்கபட்ட இவர், 2024 உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த முறை வெற்றி கனியை பறிப்பாரா கோவி.செழியன். உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!