News March 11, 2026

தஞ்சை: விசிகவினர் மீது பாமகவினர் புகார்!

image

கடந்த சில தினங்களுக்கு முன்பு விசிக சார்பில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பாமக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலினை கைது செய்யக்கோரி விசிக மு.மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று பாமகவினர் சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் விவேகானந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!