News April 2, 2026

தஞ்சை: வாகன சோதனையில் சிக்கிய பணம்

image

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் அஜய் ராஜ் தலைமையிலான குழுவினர், அம்மாபேட்டை கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நான்கு சக்கர வாகனத்தில் எவ்வித ஆவணங்களும் இன்றி ஹேமலதா என்பவரால் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.66,840 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து, பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வரதராஜனிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!