News January 20, 2026
தஞ்சை: வசமாக சிக்கிய குற்றவாளி

பாபநாசம் தெற்கு ராஜ வீதியில் உள்ள செல்போன் கடையில் கடந்த 16ஆம் தேதி பூட்டை உடைத்து திருடிய வழக்கில் போலீசார் CCTV பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டனர். இதனையடுத்து, குற்றவாளியான ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 24 செல்போன்கள், 5 Air Buds ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.