News March 19, 2026

தஞ்சை: ரூ.2.90 லட்சம் பறிமுதல்

image

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் அருகே இன்று அம்மன்பேட்டை பைபாஸ் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி முருகன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில் ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 960 பறிமுதல் செய்து தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!