News February 1, 2026

தஞ்சை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் நாளை (பிப்.02) மற்றும் நாளை மறுநாள் (பிப்.03) ஆகிய 2 நாட்கள் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!