News March 19, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், நத்தம் பட்டா மாறுதல் கோரும் பொதுமக்கள் இனி இ-சேவை மையங்கள், அல்லது Citizen Portal வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட பட்டாக்களை அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.