News January 20, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம், விபத்து நிவாரணம், கல்வி மற்றும் திருமண உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் இன்று (20.01.26) நடைபெறுகிறது. தகுதியுள்ள பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து இந்த நலத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.