News January 16, 2026

தஞ்சை: மருத்துவ மாணவன் போக்சோவில் கைது

image

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினருக்கு துணையாக 15 வயது சிறுமி ஒருவர் இருந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சேலத்தை சேர்ந்த கோபிநாத் (35) என்ற 4-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவ ‌மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!