News April 9, 2026
தஞ்சை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

தஞ்சை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.