News March 6, 2026

தஞ்சை: பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

image

தஞ்சையில் பாஜக மாநில செயலாளர் தலைமையில், பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை தருவதை முன்னிட்டு, பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான திட்டமிடல்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் விரிவாக விவாதித்தனர்.

Similar News

News April 1, 2026

தஞ்சை: இலவச wifi வேண்டுமா?

image

தஞ்சை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க் மூலம்<<>> விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

தஞ்சையில் தேர்தல் பறக்கும்படை அதிரடி

image

தஞ்சையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.93,000 ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். வரும் ஏப்.23 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிபட்ட பணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!