News April 1, 2026

தஞ்சையில் தேர்தல் பறக்கும்படை அதிரடி

image

தஞ்சையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.93,000 ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். வரும் ஏப்.23 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிபட்ட பணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!