News February 21, 2026
தஞ்சை: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
1. தஞ்சாவூர் – கிருஷ்ணகுமார்
2. பட்டுக்கோட்டை – கண்ணன்
3. பேராவூரணி – ம.புவனா
4. திருவிடைமருதூர் – திவ்யபாரதி
5. கும்பகோணம் – மோ.ஆனந்த்
6. திருவையாறு – செந்தில்நாதன்
7. பாபநாசம் – அனிஷ் பாத்திமா
8. ஒரத்தநாடு – ச.திருமுருகன்
இத்தகவலை SHARE செய்துவிட்டு, இவர்களின் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என கமெண்ட்டில் கூறுங்கள்!
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.