News April 2, 2026
தஞ்சை: தேர்தல் விழிப்புணர்வு ‘QR Code’ வெளியீடு

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம், நேற்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தித் தேர்தல் விழிப்புணர்வு QR Code-ஐ வெளியிட்டார். இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ், செயற்பொறியாளர் நாகவேல், துணை ஆட்சியர் சௌமியா, வட்டாட்சியர் சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.