News April 20, 2026

தஞ்சை: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

image

திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.60,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சண்முகப்பிரியா என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பணத்தை, அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!