News February 1, 2026
தஞ்சை: தீரா வினை தீர்க்கும் ஏந்தல் நீலகண்ட பிள்ளையார்

பேராவூரணி ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார் கோயில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலமாகும். கி.பி.1825இல் தஞ்சையை ஆண்ட துளசேந்திர மகாராஜாவின் அமைச்சர், நீரிழிவு நோயால் அவதிப்பட்டுள்ளார். ஒருமுறை இவ்வழியே செல்லும் போது இங்குள்ள விநாயகரை வணங்கி சென்றபின் நோய் குணமடைந்ததாக ஸ்தல வரலாறு கூறுகின்றது. இதனால் வினை தீர்க்கும் நீலகண்ட பிள்ளையார் என இக்கோயில் புகழ்பெற்றது. இத்தகவலை அனைவருக்கும் SHARE செய்யவும்..
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.