News March 22, 2026

தஞ்சை: தவெகவில் இணைந்த 50க்கும் மேற்பட்டோர்

image

தஞ்சை மேற்கு ஒன்றியம், தஞ்சை மத்திய மாவட்டம் இராமநாதபுரம் ஊராட்சி அன்னை சிவகாமி நகர் பகுதியை சார்ந்த மாற்று கட்சியினர். சுமார் 25 நபர்கள் தமிழக வெற்றிக் கழக தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் இரா.விஜய் சரவணன் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!