News February 20, 2026

தஞ்சை: உங்களுக்கு கரண்ட் பில் அதிகம் வருதா?

image

தஞ்சை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருகிறதா?.<> இங்கு கிளிக் <<>>செய்து TNEB பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்து, 2 மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்யுங்கள். பின் 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!