News January 7, 2026

தஞ்சை: அரசு பள்ளியில் கொள்ளை – 2 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் இராராமுத்திரை கோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பாபநாசம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் மற்றும் 15 வயதுடைய ஒரு சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!