News February 15, 2026
தஞ்சையில் தீ விபத்து-மேயர் நேரில் சென்று ஆய்வு!

தஞ்சாவூர் வார்டு எண் 7-ல் உள்ள ஒரு வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த செய்தியை அறிந்து தஞ்சை மாநகர மேயர் சன்.ராமநாதன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, விபத்து குறித்து ஆய்வு செய்தார். மேலும், பதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அப்போது திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.