News April 5, 2026

தஞ்சாவூர்: வயிற்று வலியால் இளைஞர் விபரீத முடிவு – சோகம்

image

தஞ்சாவூர் மாவட்டம் அகரப்பேட்டையை சேர்ந்தவர் சிலம்பரசன்(37). விவசாயியான இவர், தீராத வயிற்று வலியால் அதியடைந்து வந்துள்ளார். இதனால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின் அவரை மீட்ட அக்கம்பத்தினர் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிலம்பரசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுக்குறித்து தோகூர் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!