News April 6, 2026
தஞ்சாவூர்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி

திருப்பனந்தாள் அருகே அணியமலையைச் சேர்ந்தவர் ஜெய்சன். இவர் திருப்பனந்தாள் மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் ஜெய்சன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த ஒரு மாதமாக விவசாய பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வயலில் உள்ள பம்புசெட் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை ஜெய்சன் சரி செய்யும் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.