News April 10, 2026

தஞ்சாவூர் மாவட்ட மின்வாரியம் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கணினி தரவுகளை படிப்படியாக புதிதாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட தஞ்சை மின் பகிர்மான வட்டம் முழுவதும் இணைய வழி மின் கட்டணம் செலுத்தும் மற்றும் புதிய மின்சார இணைப்பு சேவைகள் வரும் 11-ம் தேதி காலை 6 மணி முதல் 12-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இயங்காது எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!