News April 20, 2026

தஞ்சாவூர் மக்களே இத கவனிங்க!

image

தஞ்சை மக்களே.. வருகிற 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் ஓட்டுக்கு பணம், கூப்பன், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் விநியோகம் செய்தல் மற்றும் வாக்களர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு செல்வது தொடர்பான புகார்களை 1950, 1800-425-7012 ஆகிய எண்களில் அளிக்கலாம், மேலும் சி-விஜில் (cVIGIL) செயலி மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!