News April 1, 2026
தஞ்சாவூர்: பள்ளி மாணவி கர்ப்பம்-ஒவர் கைது

கும்பகோணம் அருகே 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வயிற்று வலி என கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு மாணவியின் உறவினரான அமுல்ராஜ் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.