News March 22, 2026
தஞ்சாவூர்: சிசிடிவில் சிக்கிய வாகன திருடன்

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலத்தை சேர்ந்தவர் சேரநாதன் (39), இவர் தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மதுரை கணபதி நகரைச் சேர்ந்த கணேசன் (43) என்பவரை பிடித்து விசாரித்த போது, பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 12 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.