News February 28, 2026
தஞ்சாவூர்: ஏரியில் மூழ்கி ஓட்டுநர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே மினி பேருந்து ஓட்டுநர் பிரதீப். இவர் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் சிக்கியவர் உயிரிழந்துவிட்டதாக பயந்த பிரதீப் உட்பட மூவர் தப்பியோடியுள்ளனர். அப்போது இரவு நேரம் என்பதால், சமுத்திரம் ஏரிக்குள் ஓடிய பிரதீப் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த போலீசார் மறுநாள் அவரது உடல் மீட்டனர்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.