News February 23, 2026
தஞ்சாவூர் : ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை (airlines reservation, excutive) மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தகுந்த ஆவணங்களுடன் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.