News April 20, 2026
தங்கம் 1 கிராமுக்கு ₹11,000 லாபம்… HAPPY NEWS

2019-ல் வெளியிட்ட தங்கப் பத்திரங்களை நாளை முதல் திரும்ப கொடுத்து பணமாக்கிக் கொள்ளலாம் என RBI அறிவித்துள்ளது. அன்று கிராம் ₹3,738 ஆக இருந்த விலை, தற்போது ₹15,009 ஆக உயர்ந்துள்ளது (₹11,271 லாபம்). ஏப்.9, 10, & 13 தேதிகளின் தங்க விலையின் சராசரி அடிப்படையில் RBI இதை நிர்ணயித்துள்ளது. மொத்த லாபம் 302% ஆகும். அதாவது ₹1 லட்சம் முதலீடு செய்தவர்கள் ₹4 லட்சம் பெறுவார்கள். இதனுடன் ஆண்டுவட்டி 2.5%-ம் சேரும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.