News February 28, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹5,000 மாறியது

<<19259399>>தங்கத்தைப் போல<<>> வெள்ளி விலையும் இன்று (பிப்.28) உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து 300-க்கும், 1 கிலோ வெள்ளி ₹5,000 உயர்ந்து ₹3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாள்களாக ஏற்ற இறக்கமின்றி இருந்த வெள்ளி விலை, இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.